2025 மே 20, செவ்வாய்க்கிழமை

கடலில் மூழ்கிய சிறுவனை காணவில்லை

Kanagaraj   / 2015 நவம்பர் 07 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜுனைட்.எம்.பஹ்த்

காத்தான்குடி  நதீயா  கடற்கரை பகுதியில் குளித்துக்கொண்டிருந்த 15 வயதான முஹம்மது சம்சாத் என்ற சிறுவன், கடலலையில் அடித்துச்செல்லப்பட்டுள்ளார்.

இந்த கடற்கரையில் சுமார் 8 சிறுவர்கள் இன்று சனிக்கிழமை நண்பகல் குளித்துக்கொண்டிருந்துள்ளனர். இதன்போதே, குறித்த சிறுவன் கடலில் அடித்துச்செல்லப்பட்டுள்ளான்.

பொதுமக்களும் பொலிஸாரும் அச்சிறுவனை  தேடும் நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்துவருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X