S. Shivany / 2020 ஒக்டோபர் 07 , பி.ப. 01:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்ட பெண்ணொருவருக்கு, கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக, விமான நிலைய சுகாதார வைத்திய அதிகாரி சந்திக்க பண்டார விக்கிரமசூரிய தெரிவித்துள்ளார்.
சிலாபம் பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய பெண்ணே, தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
2 hours ago
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
9 hours ago