2026 மே 01, வெள்ளிக்கிழமை

கட்டுநாயக்கவில் மேலும் 18 பேருக்குத் தொற்று

Nirosh   / 2021 மார்ச் 09 , பி.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலையம், அதனை அண்மித்தப் பிரதேசங்களில் இன்று (09) மேலும் 18 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

சுதந்திர வர்த்தக வலையத்தில் உள்ள தொழிற்சாலைகளின் ஊழியர்கள் 10 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரையில் அங்குள்ள 50 தொழிற்சாலைகளில் மொத்தமாக ஆயிரத்து 7 பேருக்குக் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .