2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

கல்வி கட்டமைப்பு நவீனமயப்படுத்தப்படும்

Editorial   / 2018 ஒக்டோபர் 12 , மு.ப. 11:33 - 1     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் கல்வி கட்டமைப்பை நவீனமயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்​படுமென, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

பம்பலப்பிட்டி இந்து கல்லூரியில் நேற்று(11), இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு​ தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்,

பாடத்திட்டத்தை மாற்றுதல் மற்றும் பொருள் உள்ளடக்கங்களில் திருத்தம் மேற்கொள்ளுதல் போன்ற செயற்பாடுகள் எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கப்படுமென குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 1

  • Varun sheshanth Friday, 12 October 2018 06:11 AM

    Yes great opinion!! Change our srilanka education system like japan

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .