Editorial / 2026 மார்ச் 18 , மு.ப. 11:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் கல்வி மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ், 6ஆம் தரத்திற்கான புதிய பாடத்திட்ட மாற்றங்களை 2027ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தத் தயாராக உள்ளதாக கல்வி மறுசீரமைப்பு தொடர்பான பாராளுமன்ற உபகுழுவில் தெரிவிக்கப்பட்டது.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் செவ்வாய்க்கிழமை (17) பாராளுமன்றத்தில் கூடிய உபகுழுவின் போதே, புதிய கல்வி மறுசீரமைப்பின் தற்போதைய முன்னேற்றம் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
முக்கிய விடயங்கள்:
இந்தக் கலந்துரையாடலில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.




32 minute ago
50 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
50 minute ago
1 hours ago
1 hours ago