S. Shivany / 2020 நவம்பர் 12 , பி.ப. 01:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதையடுத்து, களுத்துறை மாவட்டத்தில் 2,932 குடும்பங்களைச் சேர்ந்த 8,694 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனரென, களுத்துறை மாவட்ட சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் உதய ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
பாணந்துரை பகுதியிலேயே அதிகமான குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, பாணந்துரையில் இதுவரை 473 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
31 minute ago
47 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
47 minute ago
2 hours ago