2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

களுத்துறையில் துப்பாக்கிச் சூடு

Freelancer   / 2025 ஒக்டோபர் 11 , பி.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

களுத்துறை தெற்கு, பலாதோட்ட பகுதியில் இன்று மாலை 6 மணியளவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நடத்தப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திய பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து களுத்துறை பிராந்திய குற்ற விசாரணை பிரிவினரும் களுத்துறை தெற்கு பொலிஸாரும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X