Editorial / 2022 ஜனவரி 02 , பி.ப. 03:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாடசாலைகளை மாணவர்களை ஏற்றிச்செல்லும் வான் கட்டணம், நாளை (03) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது என அகில இலங்கை மாகாணங்களுக்கு இடையில் பாடசாலை மாணவர்கள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் சங்கம் அறிவித்துள்ளது.
இதன்பிகாரம் 20 சதவீதம் கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அச்சங்கம் அறிவித்துள்ளது.
9 hours ago
9 hours ago
20 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
20 Mar 2026