Editorial / 2020 செப்டெம்பர் 07 , பி.ப. 02:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,926ஆக அதிகரித்துள்ளது.
சிகிச்சைப் பெற்று வந்த மற்றுமொரு ஒருவர் பூரண குணமடைந்ததை தொடர்ந்தே குறித்த எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 3,123 பேர் உள்ளாகியுள்ளனர்.
அவர்களில் 185 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
44 minute ago
59 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
59 minute ago
2 hours ago