2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

குழந்தை தூங்கும் அழகை இரசித்து பாருங்கள்

Editorial   / 2021 ஜூலை 07 , பி.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

குழந்தைகள் தூங்குவதை பார்த்து ரசித்து கொண்டே இருக்கலாம்.   தூங்குவதிலும் குழந்தை அழகுதான்.

இந்த படத்தில் தூங்கும் குழந்தையின் அழகும் அழகுதான். ஆனால்,அக்குழந்தை சாதாரண குழந்தைகளை தூங்கும் சேலையிலான தொட்டிலில் தூங்கவில்லை.

தமிழகத்தில் முதன்முறையாக பனையோலை தொட்டிலில் குழந்தை தூங்குகின்றது. அக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X