Editorial / 2025 மார்ச் 20 , மு.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒரு வயது மூன்று மாதங்களேயான குழந்தைக்கு நோய் காரணமாக அளவுக்கு அதிகமாக மருந்தை வழங்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டில், குழந்தையின் தாயார் மற்றும் அவளுடைய முறையற்ற கணவன் என்று கூறப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ரிதிகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குழந்தையின் உடல்நிலை மோசமடைந்து, குருநாகல் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட நபர் 22 வயதுடைய சிப்பாய் ஆவார், அவர் இராணுவத்தை விட்டு தப்பியோடிவர் என தெரிவித்த ரிதிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
07 May 2026
07 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
07 May 2026
07 May 2026