Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மார்ச் 13 , பி.ப. 12:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் கூகுள் இணையத்தளத்தில் Gmail மற்றும் Google drive பயன்படுத்துவோர் பல்வெறு சிக்கல்களுக்கு முகம்கொடுத்துள்ளனரென தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இணையத்தளத்தை பயன்படுத்தும் பலர், கூகுள் நிறுவனத்துக்கு இது குறித்து கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.
இந்நிலையில், இந்த விடயம் குறித்து கவனம் செலுத்துவதாக, கூகுள் நிறுவனம் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago