Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 01 , பி.ப. 01:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான அரசாங்கத்தை மீளமைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்தமைக்கு டெலோ அமைப்பு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவுத் தெரிவிப்பதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், நாடாளமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், கோடீஸ்வரன் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.
இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் மாத்திரம் கலந்துரையாடி, இவ்வாறான தீர்மானங்களை எடுப்பது நல்லதல்லவென, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் டெலோ அமைப்பின் தலைவருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago