2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

கூட்டணி அரசாங்கம் குறித்து எதிர்பார்ப்பில்லை

Editorial   / 2018 ஒக்டோபர் 12 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

கூட்டணி அரசாங்கம் தொடர்பில்  தமக்கு எவ்வித எதிர்பார்ப்பும் இல்லையென தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவ்வாறு எத்தகைய யோசனைகளும் முன்வைக்கப்படுமாயின், கட்சி என்ற ரீதியில் எடுக்கவேண்டிய தீர்மானங்கள் குறித்து கலந்துரையாடப்படும் என குறிப்பிட்டார்.

நாராஹேன்பிட்டி -அப்யாராம விகாரையில் இடம்பெற்ற மத வழிபாடுகளின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .