Editorial / 2025 ஏப்ரல் 24 , பி.ப. 01:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

புனித திருத்தந்தை பிரான்சிஸின் விண்ணேற்புக்கான திருப்பலி கொட்டாஞ்சேயைல் உள்ள புனித லூசியா பேராலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (26) மாலை 6:00 மணிக்கு நடைபெறும்.
இலங்கைக்கான வத்திக்கான் தூதர் பிரையன் உடேக்வா மற்றும் இலங்கை ஆயர்களின் பங்கேற்புடன், இந்த திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும் என தேசிய கத்தோலிக்க மக்கள் தொடர்பு இயக்குநர் பாதிரியார் ஜூட் கிரிசாந்தா பெர்னாண்டோ தெரிவித்தார்.
15 Mar 2026
15 Mar 2026
15 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Mar 2026
15 Mar 2026
15 Mar 2026