Editorial / 2020 ஏப்ரல் 30 , மு.ப. 12:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 19 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, இலங்கையில் 649 ஆக அதிகரித்துள்ளது.
ஒரே நாளில் 30 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
2 minute ago
2 minute ago
10 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
2 minute ago
10 minute ago
57 minute ago