Editorial / 2020 ஏப்ரல் 21 , பி.ப. 07:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா தொற்றுக்குள்ளான 6 பேர் இன்று (21) இனங்காணப்பட்டதையடுத்து, இலங்கையில் இதுவரை தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 310 ஆக அதிகரித்துள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
இவர்களில் 5 பேர் கொழும்பு 12, பண்டாரநாயக்க மாவத்தை பகுதியில் தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் என அவர் தெரிவித்தார்.
கொரோனா தொற்றுக்கு உள்ளான மற்றைய நபர் வரகாபொல பிரதேசத்தில் பதிவாகியுள்ளார்.
15 minute ago
30 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
30 minute ago
54 minute ago