J.A. George / 2021 மார்ச் 04 , பி.ப. 10:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 05 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 489ஆக அதிகரித்துள்ளது.
உஸ்ஸாபிட்டிய பகுதியை சேர்ந்த 53 வயது பெண், கிரிஉல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 78 வயது பெண், கொலன்னாவை பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயது ஆண் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், மட்டக்குளிய பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயது பெண் மற்றும்
பொரலஸ்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயது பெண் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
39 minute ago
43 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
43 minute ago
2 hours ago