R.Maheshwary / 2020 நவம்பர் 10 , பி.ப. 02:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 356 தொற்றாளர்களுள் கொழும்பு மாவட்டத்தில் 193 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனரென, கொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதில் 147 பேர், கொழும்பு சுகாதார பிரிவுக்குள் அடங்குவதாகவும் இதற்கு மேலதிகமாக பம்பலப்பிட்டி-2, வெல்லம்பிட்டி-3, கிருலப்பனை- 2, மருதானை-2, தெமட்டகொட-1, மட்டக்குளிய-1 தொற்றாளரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன், கம்பஹா மாவட்டத்தில் 99 தொற்றாளர்களும் களுத்துறையில்-28, குருநாகல்-4, கண்டி-7, இரத்தினபுரி-8 கொரோனா தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனரென, கொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
1 hours ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago