Editorial / 2019 நவம்பர் 03 , பி.ப. 05:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில், நேரடி விவாதமொன்றுக்கு வருமாறு, புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவால் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் மூலம் சவால் விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 10 நாள்களுக்கு முன்னர், விவாதத்துக்கு வருமாறு, கோட்டாபயவுக்கு சஜித் பிரேமதாஸ அழைப்பு விடுத்திருந்த போதும், அதற்கு கோட்டாவிடமிருந்து பதில் எதுவும் கிடைக்காமையால், சஜித் பிரேமதாஸ இவ்வாறு கடிதம் மூலம் சவால் விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
10 Apr 2026
10 Apr 2026
10 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 Apr 2026
10 Apr 2026
10 Apr 2026