2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

சுகாதார அமைச்சின் இணையத்தளம் ஹேக்

Kanagaraj   / 2017 ஜனவரி 04 , மு.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சின் இணையத்தளத்துக்குள் ஊடுறுவியதாக கூறப்படும் பிரிவினர், அந்த இணையத்தளத்தை முடக்கியுள்ளனர். (ஹேக்)

அந்த இணையத்தளத்துக்கு நுழையமுடியாத வகையில், பதாகையும் தரவேற்றப்பட்டுள்ளது.

எம்.சி.ஏ என்ற பெயரிலான இலட்சினையும் அதில் உள்ளது. அதன் விரிவாக்கத்தில் முஸ்லிம் சைபர் இராணுவம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .