2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

சீனா செல்ல கோட்டாவுக்கு அனுமதி

Thipaan   / 2016 ஒக்டோபர் 03 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டபய ராஜபக்ஷ, எதிர்வரும் 5ஆம் திகதியிலிருந்து 30ஆம் திகதிவரை சீனாவுக்குச் செல்வதற்கு, கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய அனுமதி வழங்கியுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ உட்பட சந்தேகநபர்களுக்கு, செப்டெம்பர் 30ஆம் திகதி, வெளிநாட்டுப் பயணத்தடை விதிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டது. இந்நிலையிலேயே, 5 மில்லியன் ரூபாய் பெறுமதியான மேலதிக சரீரப்பிணையில் இந்தப் பயணத்தடை அவருக்கு நீக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .