2025 மே 19, திங்கட்கிழமை

சேயா விவகாரம்: சந்தேக நபர்களின் வீட்டுப்பாதைக்கு சேதம் விளைவிப்பு

Kogilavani   / 2015 ஒக்டோபர் 19 , மு.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொட்டதெனியாவ பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமியான சேயா சந்தவமியின் படுகொலையுடன் தொடர்புடையதாக கூறப்படும் சகோதரர்களான சமன் ஜயலத் மற்றும் துனேஷ் பிரியசாந்த ஆகியோரது வீடுகளுக்குச் செல்லும் பாதை இனந்தெரியாத நபர்களால் சேதமாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்  தெரிவித்தனர்.

கம்பஹா-ஹிங்கம்மாருவ பிரதேசத்தில் மேற்படி இருவரது வீடுகளும் அமைந்துள்ளன. இவர்களது வீடுகளுக்குச் செல்லும் பாதையானது யாரும் பயணிக்க முடியாத வகையில் பெக்கோ இயந்திரத்தை கொண்டு சேதப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதுதொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X