2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

சஜீன் வாஸுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு

George   / 2017 ஜனவரி 27 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜீன் வாஸ் குணவர்தனவுக்கு எதிரான வழக்கு, மே மாதம் 3ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை, விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேலதிக நீதவான் அருணி ஆட்டிகல இன்று உத்தரவிட்டார்.

மிஹின் லங்கா நிறுவனத்தில்  இடம்பெற்றதாக கூறப்பட்டும் 883 மில்லியன் ரூபாய் மோசடி ஒப்பந்தம் தொடர்பில் இவருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .