2026 மே 14, வியாழக்கிழமை

dd

சஜித்தின் இடத்துக்கு மூவர் நியமனம்

R.Maheshwary   / 2021 மே 24 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, குணமடைந்து திரும்பும் வரை, கட்சியின் செயற்பாடுகள் மூவரிடம் பகிரப்பட்டுள்ளன.

அதற்கமைய, கட்சியின் தவிசாளர் பீல்ட் மார்சல் பொன்சேகா, கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் தேசிய ஒருங்கிணைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஆகியோர் ஐக்கிய மக்கள் சக்தியின் நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்து செல்லவுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .