Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2016 மார்ச் 10 , மு.ப. 06:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற விருந்துபசார நிகழ்வொன்றின் போது உயிரிழந்த சுமித் பிரசன்ன ஜயவர்தன என்பவரின் சடலம், இன்று வியாழக்கிழமை (10) தோண்டப்படவிருந்த நிலையில், அதனை எதிர்வரும் 15ஆம் திகதி மாலை 6 மணிக்கு மேற்கொள்ளுமாறு எம்பிலிபிட்டிய நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
கொழும்பு சட்டவைத்திய அதிகாரி அஜித் தென்னகோனின் கோரிக்கைக்கு அமையவே, இச்சடலம் 15ஆம் திகதியன்று தோண்டியெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago