Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 05 , பி.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிகவெரட்டிய பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் நடத்தி செல்லப்பட்ட, துப்பாக்கிகள் தயாரிக்கும் நிலையத்தை சுற்றிவளைத்த பொலிஸார், அங்கிருந்து நபரொருவரையும் நேற்று (04) கைது செய்துள்ளனர்.
குறித்த நபர் ஹங்கெவல பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதுடையர் என்பதுடன், அங்கிருந்து சில வகை துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago