Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மார்ச் 19 , பி.ப. 05:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
தற்போதைய அரசாங்கத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் யாவும், அரசியல் பழிவாங்கல் நோக்கிலேயே தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் தாக்கல் செய்யப்பட்டிருந்த 4 வழக்குகளில் இருந்து இன்று (19) விடுதலையானதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அரசியல் பழிவாங்கல் கருதியே தம் மீது சேறு பூச நினைத்தனரென தெரிவித்த ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, சத்தியம் இன்று வென்றுள்ளதெனவும் தெரிவித்தார்.
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago