Editorial / 2021 செப்டெம்பர் 03 , பி.ப. 02:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாதாள உலக கோஷ்டியின் உறுப்பினர்களில் ஒருவரான “சன்ஷைன் சுத்தா” என்றழைக்கப்படும் அமில பிரசன்ன ஹெட்டிஹேவா, துப்பாக்கிப் பிரயோகத்தில பலியாகியுள்ளார்.
இந்த துப்பாக்கிப் பிரயோக சம்பவம் மாத்தறை-வரகாவிட்டிய பகுதியில் இடம்பெற்றுள்ளது என பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
48 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
2 hours ago
4 hours ago