2025 மே 20, செவ்வாய்க்கிழமை

சபையில் கூச்சல்

Kanagaraj   / 2015 நவம்பர் 03 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாணவர்கள் விவகாரம் மற்றும் நாடாளுமன்றத்துக்கு செல்லும் வீதிகளில் இராணுவத்தினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டிருப்பது தொடர்பில் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட ஒழுங்குப்பிரச்சினையை அடுத்து அவைக்குள் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் விசேட கூற்றொன்றை விடுத்து உரையாற்றினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X