2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

சபுகஸ்கந்தவுக்கு 3 முதல் மீண்டும் பூட்டு

Editorial   / 2021 டிசெம்பர் 30 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம், எதிர்வரும் 3ஆம் திகதி முதல் மீண்டும் மூடப்படுவதாக எரிசக்தி அமைச்சு தெரிவிக்கின்றது.

மசகு எண்ணெயை கொள்வனவு செய்வதற்கு டொலர் தட்டுப்பாடு நிலவுகின்றது. அதனை அடுத்தே, இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகளை ஜனவரி மாதம் 30 ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சு மேலும் கூறுகின்றது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .