2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

சம்பந்தன்-பாதுகாப்புச் செயலாளர் ‘ஆகாயத்தில்’ பேச்சு

Kogilavani   / 2017 ஜனவரி 27 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சிக்கும் இடையில், முக்கிய பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது.  

இவ்விருவரும், இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டரில், கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு, நேற்று சென்றனர். இருவரும் அருகருகே அமர்ந்திருந்தவாறு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.   

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான பேரணி, அநுராதபுரத்தில் இன்று இடம்பெறவுள்ளது. ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பேரணிக்குப் பதில் பேரணியாகவே இப்பேரணி அமையும் என்று ஐ.தே.க அறிவித்துள்ளது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .