Editorial / 2019 ஒக்டோபர் 29 , பி.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தென்மாகணத்தின் சில பாடசாலைகளுக்கு நாளை (30) விடுமுறை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டை மாவட்டம் மற்றும் மாத்தறை மாவட்டத்தின் முலட்டியான கல்வி வலயத்துக்குட்பட்ட அரச பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குமாறு தென்மாகாண ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.
2 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
5 hours ago