S. Shivany / 2020 நவம்பர் 09 , மு.ப. 11:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்படினும் சுகாதார வழிமுறைகளை முறையாக கடைப்பிடிக்குமாறு, சுகாதார அமைச்சு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
அத்தியாவசிய தேவைக்காக மாத்திரம் சமூகத்துக்குள் பிரவேசிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், வயோதிபர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
24 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
4 hours ago
4 hours ago