Editorial / 2019 நவம்பர் 03 , பி.ப. 05:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
பல வருடங்களாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்காக சேவை செய்யாதவர்களால் கட்சியைப் பாதுகாக்க முடியாதெனத் தெரிவித்த, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொது செயலாளர் மஹிந்த அமரவீர ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியைப் பாதுகாக்க எவரும் தேவையில்லை என்றும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து, ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியைப் பாதுகாக்க முடியாதென்றும் தெரிவித்தார்.
அங்குணகொலபெலஸ்ஸ பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து தான் வேறெந்த கட்சியுடனும் இணையவில்லை என்றும் கட்சியைப் பாதுகாக்கும் நடவடிக்கையிலேயே ஈடுபட்டதாகவும் தெரிவித்தார்.
10 Apr 2026
10 Apr 2026
10 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 Apr 2026
10 Apr 2026
10 Apr 2026