2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

ஜாலியவின் விளக்கமறியல் நீடிப்பு

Menaka Mookandi   / 2017 ஜனவரி 27 , மு.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அமெரிக்காவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரியவை, தொடர்ந்து 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு - கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டார்.

இன்று இடம்பெற்ற இந்த வழக்கு விசாரணையின் போது, ஜாலிய விக்கிரமசூரிய சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணிகள் முன்வைக்க பிணை மனுக் கோரிக்கையையும் நீதவான் நிராகரித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .