Editorial / 2019 நவம்பர் 02 , மு.ப. 11:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கனகராசா சரவணன்)
ஜனாதிபதி வேட்பாளர்களுடன் பகிரங்க விவாத்துக்கு தான் தயாரென ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கம் பகிரங்க சவால் விடுத்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர்களான சஜித் பிரேமதாச, கோத்தாபய ராஜபக்ஷ. அனுரகுமார திசதநாயக்கா ஆகியோரே நீங்கள் தமிழ் மக்களுக்கு என்ன செய்யப் போகின்றீர்கள்? ஏன் உங்களுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும். எனவே மூவரும் என்னுடன் பகிரங்க விவாத்திற்கு வரமுடியுமா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மட்டக்களப்பு கல்லடியில் நேற்று(01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
10 Apr 2026
10 Apr 2026
10 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 Apr 2026
10 Apr 2026
10 Apr 2026