2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

ஜனாதிபதிக்கு இன்டர்போல் பதக்கம்

Editorial   / 2019 ஓகஸ்ட் 27 , பி.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய நபர்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுத்தமைக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு  இன்டர்போல் பதக்கமொன்று வழங்கப்பட்டுள்ளது.

இன்டர்போல் பொதுச்செயலாளர் ஜூர்கன் ஸ்டாக், ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம்  இன்டர்போல் பதக்கத்தை இன்று (27) வழங்கியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .