2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

ஜனாதிபதிக்கும் ஐ.தே.முக்கும் இடையில் மீண்டும் கலந்துரையாடல்?

நடராசா கிருஸ்ணகுமார்   / 2018 டிசெம்பர் 01 , பி.ப. 01:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதிக்கும் ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில், வரும் வாரங்களில் மீண்டுமொரு கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.

அவ்வாறு கலந்துரையாடல் இடம்பெறும் சந்தரப்பத்தில் நாட்டின் ஏற்பட்டுள்ள அரசியல்  நெருக்கடிக்கு தீர்வு காணப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.

இன்று காலை கண்டி ஸ்ரீ தலதா மாளிகை்கு விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர், வழிபாடுகளை மேற்கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .