Freelancer / 2022 டிசெம்பர் 30 , மு.ப. 11:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தாயாரின் மறைவிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இரங்கல் தெரிவித்துள்ளார்.
"பிரதமர் நரேந்திர மோடியின் அன்புத் தாயாரின் மறைவால் ஆழ்ந்த வருத்தம் அடைகிறேன். துயரத்தின் இந்த நேரத்தில் பிரதமர் மோடி மற்றும் குடும்பத்தினருக்கு எனது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று ஜனாதிபதி டுவிட் செய்துள்ளார். R
15 minute ago
37 minute ago
38 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
37 minute ago
38 minute ago
49 minute ago