2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

’ஜனாதிபதியின் தீர்மானத்தை மீள்பரிசோதனை செய்யவும்’

Editorial   / 2019 ஜூன் 29 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

போதைப்பொருள் பாவனையாளர்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கு, ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மானத்தை அவர் மீள்பரிசோதனை செய்யவேண்டும் என, மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுக்கு பின்னர், சர்வதேசத்தின் கவனம், இலங்கைப் பக்கம் திரும்பியுள்ள இந்த வேலையில், மரணதண்டனையை அமுல்படுத்துவது தொடர்பாக ஜனாதிபதி எடுத்துள்ள முடிவு, நாட்டுக்கு பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும் என்று அவர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .