2025 ஜூலை 14, திங்கட்கிழமை

ஜனாதிபதியுடன் சஜித் நாளை முக்கிய சந்திப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 05 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஐக்கிய தேசியக் கட்சியின் ஏனைய உறுப்பினர்களும் இணைந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை நாளை சந்திக்கவுள்ளனர்.


கொரோனா தொற்று தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதென்றும், இதற்கான கோரிக்கை சஜித் பிரேமதாஸவால் முன்வைக்கப்பட்டதென்றும் தெரிவிக்கப்படுகின்றது.


கொரோனா தொற்று பரவலின் பின்னர், ஜனாதிபதியுடன் சஜித் பிரேமதாஸவும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களும் முன்னெடுக்கும் முதலாவது சந்திப்பு இதுவென்பது குறிப்பிடத்தக்கது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .