2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

ஜயவர்தனபுர பல்கலைக்கழக. மாணவிக்கு கொரோனா

Kamal   / 2020 ஒக்டோபர் 10 , பி.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவியொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு கொ​ரோனா ​வைரஸ் தொற்றுக்கு உறுதி செய்யப்பட்ட மாணவி, கொழும்பு ஐடிஎச் இல் சிகிச்சைக்காக இன்று (10) அனுமதிக்கப்பட்டுள்ளார். 

குறித்த மாணவி பிரெண்டிக்ஸ் நிறுவனத்தின் பணியாற்றும் பெண்ணொருவரின் உறவினர் முறையான பெண்னொருவரோடு, விடுதியில் தங்கியிருப்பவர் என்றும் தெரியவந்துள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .