Editorial / 2022 ஜூன் 04 , மு.ப. 03:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிறைச்சாலைகள் அதிகாரிகளின் பாதுகாப்பின் கீழ் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை, வைத்தியசாலையில் இருந்து நேற்று (03) வெளியேற்றுவதற்கு டிக்கெட் வெட்டப்பட்டது.
எனினும், அவர், மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுக்கொண்டார் என சிறைச்சாலைகள் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago