2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

’டெங்கு நோய்த் தொற்று அதிகரிக்கும் அபாயம்’

Editorial   / 2018 டிசெம்பர் 02 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

அதிகமாக வேலைத்தளங்களிலும் பாடசாலையை சார்ந்த சூழல்களிலும் டெங்கு நோய்த் தொற்று பரவும் அபாயம் பெருமளவில் காணப்படுவதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வருடம் மேற்கொள்ளப்பட்ட டெங்கு நோயாளர் கணக்கெடுப்பின் படி, 44,556 பேர் டெங்கு நோய்த் தொற்றுக்குள்ளாகியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

,


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .