Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Gavitha / 2015 நவம்பர் 01 , மு.ப. 03:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று ஞாயிற்றுக்கிழமை நான்கு நாட்கள் உத்தியோகப்பபூர்வ விஜயத்தை மேற்கொண்டு தாய்லாந்துக்கு பயணமாகின்றார்.
இரு நாடுகளுக்கிடையே இராஜதந்திர உறவுகள் தொடங்கி 60 ஆண்டுகள் நிறைவடைவதை குறித்தான நிகழ்வுக்கு, தாய்லாந்து பிரதமரின் அழைப்பையேற்றே ஜனாதிபதி தாய்லாந்துக்கு பயணமாகியுள்ளார்.
இந்த பயணத்தின் போது, இரு நாட்டு தலைவர்களுக்கிடையேயும் பொருளாதார, சமூக மற்றும் மத உறவுகள் தொடர்பான கலந்துரையாடலும் இடம்பெறவுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .