S. Shivany / 2021 மார்ச் 07 , மு.ப. 09:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா தடுப்பூசி வழங்குவதற்காக 1,000 ரூபாயை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டில், சுகாதார சேவை உதவியாளர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என, மருதானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மருதானை- தெமட்டகொடை வீதியில் அமைந்துள்ள முஸ்லிம் கலாசார நிலையத்தில், பிரதேசவாசிகளுக்கு கொவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டபோதே, மேற்படி சுகாதார உதவியாளர் அங்கிருந்த பொதுமக்கள் சிலரிடம் 1,000 ரூபாயை பெற்று அவர்களுக்கு முன்னுரிமை வழங்கியுள்ளார் என, பொலிஸார் தெரிவித்துள்ளார்.
39 minute ago
43 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
43 minute ago
2 hours ago