S. Shivany / 2020 டிசெம்பர் 02 , மு.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனியார் பஸ்களுக்காக மாதத்தின் முதல் இரண்டு வாரங்களுக்கான லொக்சீட் மற்றும் நுழைவுக்கட்டணங்களை அறவிடாதிருக்க போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக, அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
கொவிட் 19 தொற்றினால் தனியார் பஸ் உரிமையாளர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை கருத்திற்கொண்டே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு வழங்கக்கூடிய மேலும் பல சலுகைகள் குறித்தும் கவனம் செலுத்தி வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
6 minute ago
13 minute ago
38 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
13 minute ago
38 minute ago
41 minute ago