Janu / 2025 மே 29 , பி.ப. 12:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடளாவிய ரீதியில் தபால் ஊழியர்கள் மேற்கொண்டுள்ள பணிப்பகிஸ்கரிப்பு காரணமாக நீர்கொழும்பு பிரதான தபால் நிலையம் வியாழக்கிழமை (29) மூடப்பட்டிருந்தது.
இந்நிலையில் முதியோர் கொடுப்பனவை பெறுவதற்காக வருகை தந்த பல முதியவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதை காணக்கூடியதாக இருந்தது.
நகரில் உள்ள உப தபாலகங்கள் வழமை போன்று திறக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எம்.இஸட். ஷாஜஹான்


27 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
1 hours ago
2 hours ago