R.Maheshwary / 2020 டிசெம்பர் 03 , மு.ப. 09:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
ராகம போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், தப்பிச் சென்ற கைதி ஒருகொடவத்த பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்து குறித்த கைதி, ராகம வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், நேற்று இரவு தப்பிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
21 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
1 hours ago